உயில் சாசனம் மூலம் சொத்து பெறுவது எப்படி?

உயில் சாசனம் என்பது ஒருவர் தான் வாங்கிய சொத்துக்களை தனது வாரிசுகளின் பெயருக்கு சட்டப்படி அமைக்கப்பட்ட பத்திராபதிவின்படி மாற்றாமல் ஒரு வெள்ளை தாளில் எழுத்துவடிவில் சொத்தின் உரிமைகளை மாற்றியமைக்க உறுதிசெய்யும் சட்ட ஆவணம் ஆகும். இது ஒரு மனிதனின் சொத்துக்களை, அவரது...